sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்

/

அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்

அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்

அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்


ADDED : அக் 20, 2025 11:02 PM

Google News

ADDED : அக் 20, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று 1,008 லட்டுகளால் கருவறை முழுக்க, தேர் போன்று அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

அம்பாளை தரிசிக்க காலை 5:00 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திரளான பக்தர்கள் நேற்று இரவு 8 மணி வரை, அம்பாளை தரிசித்தனர். அனைவருக்கும், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us