/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் ஐ.ஏ.எஸ்.,அகாடமி துவக்கம்
/
ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் ஐ.ஏ.எஸ்.,அகாடமி துவக்கம்
ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் ஐ.ஏ.எஸ்.,அகாடமி துவக்கம்
ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் ஐ.ஏ.எஸ்.,அகாடமி துவக்கம்
ADDED : ஜூன் 24, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சூலுார், ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், பத்மாவதி ஐ.ஏ. எஸ்., அகாடமி துவக்க விழா நடந்தது.
கர்நாடக மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் கல்பனா தலைமை வகித்து பேசுகையில், ''தன்னம்பிக்கை, போட்டியிடும் திறன், அர்ப்பணிப்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை, இந்த போட்டி நிறைந்த உலகில், உங்கள் இலக்கை அடைய உதவும், '' என்றார்.
கல்லுாரி நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், கல்லுாரி தாளாளர் ஸ்ரீ வித்யா லட்சுமி, செயலர் சாரம்மாள், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் அய்யப்பதாஸ், இயக்குனர் விவேகானந்தர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.