ADDED : ஜூன் 25, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே, தீம்சேனபள்ளி உள்ள தரைப்பாலத்தின் அருகே சாலையோரம் அழுகிய நிலையில் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடம் சென்று, தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை என தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.