ADDED : ஜூன் 25, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தனபால், செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், குடிநீர், சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.