ADDED : மார் 26, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி காந்திகிராம பல்கலையில் அகத்திய முனிவர் குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு இந்திய அறிவு மரபுகள் மையம் சார்பில் நடந்தது.துணைவேந்தர் பஞ்சநாதன், பதிவாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மொழிகள் கிராமிய கலைப்பள்ளி புல தலைவர் முத்தையா, அறிவு மரபுகள் மைய இயக்குனர் கேசவராஜராஜன்,மத்திய செம்மொழி தமிழ் நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷையன், அண்ணாமலை பல்கலை பேராசிரியர் சிவபெருமான், பழநி அனாதி கிராமிய மைய இயக்குனர் வெங்கடபதி சுப்ரமணியன், சித்தமண்டல ஆராய்ச்சி நிறுவன உதவி இயக்குனர் சத்யராஜேஸ்வரன் பேசினர்.