sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளுடன் தாய் மாயம்

/

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே பல்லத்துார், நமச்சில்மேடு பகுதியில் வசிப்பவர் வசந்தி, 45; இவரின் மகள் ஆனந்தி, 22; தர்மபுரியை சேர்ந்த சுதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். சுதன் ஆந்திராவில் வேலை செய்கிறார்.

மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் தாய் வீட்டில் மகளுடன் ஆனந்தி இருந்தார். நேற்று முன்தினம் சுதன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி, மகளை கேட்டபோது, மாமியார் வசந்தி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar