/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் கடித்ததில் 18 நாட்டுக்கோழி பலி
/
தெருநாய்கள் கடித்ததில் 18 நாட்டுக்கோழி பலி
ADDED : ஜூன் 25, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே சிறுவலுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபால், 40; வலையுடன் கூடிய கொட்டகை அமைத்து நாட்டுக்கோழி வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில், 18 நாட்டுக் கோழிகள் பலியாகி விட்டன. அவர் புகாரின்படி சிறுவலுார் போலீசார், வருவாய் துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர், ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.