sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு

/

தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னை மர காப்பீடு : விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : மார் 28, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் விவசாயிகள் தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட்டாரத்தில் தென்னை மர பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேர, 15 வயது வரை உள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, 2.25 ரூபாய்; 16 முதல் 60 வயதுள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, 3.50 ரூபாய்; என காப்பீடு தொகை கட்டவேண்டும்.

ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், பிரீமியம் செலுத்திய வங்கி வரைவோலை, தென்னை மரத்துடன் விவசாயி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், இ சேவை மையங்களில் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us