/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
/
கரூர் மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : ஜூன் 25, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று, கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, லாலாப்பேட்டை கோம்பைபட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா வைத்திருந்த, அதே பகுதியை ஜோசி சந்துரு, 24; தான்தோன்றி மலை சவுரிமுடி தெருவில் அருண் குமார், 19; கரூர் ஐந்து சாலையில் சந்துரு, 20; கரூர் காம ராஜ் மார்க்கெட்டில் லோகேஸ்வரன், 22; ஆகிய, நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 90 கிராம் கஞ்சாவையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.