/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.41.38 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூஜை
/
ரூ.41.38 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூஜை
ADDED : ஜூன் 25, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் ஒன்றியம், முகலுார் பஞ்., உட்பட்ட டி.பாரந்துார் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 41.38 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத்குமார், ரமேஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.