sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை

/

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட பூஜை


ADDED : செப் 21, 2025 01:09 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளியில், மாநகராட்சி கல்வி குழு மானிய நிதியிலிருந்து, 65 லட்சம் ரூபாய் மதிப்பில்,

மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். தி.மு.க., பகுதி செயலாளர் வெங்கடேஷ், கவுன்சிலர் சசிதேவ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us