ADDED : ஜூன் 15, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, : செல்லம்பட்டி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் விலைவாசியைக் குறைக்கவும், வேலை உறுதியளிப்புத்திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது குறித்தும் மக்கள் சந்திப்பு நடைபயண பிரசாரம் நடந்தது.
நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகன், சமயன், ஒன்றியச் செயலாளர்கள் செல்லம்பட்டி முத்துப்பாண்டி, சேடபட்டி காசிமாயன், உசிலம்பட்டி ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.