sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு

/

கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் தத்தளித்த மூதாட்டி 1 மணி நேரத்துக்கு பின் மீட்பு


ADDED : செப் 19, 2025 01:42 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி, கணேசபுரத்தை சேர்ந்தவர் முட்டாய், 86. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, இயற்கை உபாதைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரது விவசாயக்கிணற்றில், தவறி விழுந்தார்.

60 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் தத்தளித்தார்.உடனே மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 1:20 மணிக்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி, முட்டாயை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us