ADDED : செப் 25, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் கல்லூரிகளுக்கிடையேயான மாணவிகள் பங்கேற்ற ஒளிரும் விழா -2025' நடந்தது.
முதல்வர் கரு.ஜெயக்குமார் வரவேற்றார். செயலர் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். ஆட்சிக்குழு துணைத்தலைவர் நா.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று கேடயத்தை வென்றது. பேராசிரியர் அருணாதேவி நன்றி கூறினார்.