/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 25, 2025 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் மாரிமுத்து, கவுரி முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ஞானசேகரன், பழனீஸ்வரன், சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.