/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர்
/
குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர்
ADDED : ஜூன் 25, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகரில் ரோடு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகர், அழகப்பா நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசதிக்கின்றனர். தெருக்கள் மட்டுமே 15 க்கு மேல் உள்ளது.இந்நகருக்கு தேவையான ரோடு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட எந்த வசதியும் இந்நகருக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை. மழைக் காலங்களில் இங்கு சகதி தேங்கி, வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொன்நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர மக்கள் கோரியுள்ளனர்.