sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக...(10.05.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக...(10.05.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக...(10.05.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக...(10.05.2025) திருவள்ளூர்


ADDED : மே 10, 2025 02:28 AM

Google News

ADDED : மே 10, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தீமிதி விழா

திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜாகோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, மகாபாரத சொற்பொழிவில் கர்ணன் மோட்சம், மதியம் 1:30 முதல் மாலை 5:30 மணி வரை, மகாபாரத நாடகத்தில், கர்ணன் மோட்சம், இரவு 11:00 மணி.

பிரம்மோத்சவம்

முருகன் கோவில், திருத்தணி, சித்திரை பிரம்மோத்சவம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் யாளி வாகனத்தில் உலா, காலை 9:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவருக்கு கதம்பம் பொடி அபிஷேகம், இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.

வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். காலை 7:30 மணி.

கூலியம்மன் கோவில், சிவதண்டலம், கடம்பத்துார், காலை 7:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடு

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால்அபிஷேகம், காலை 10:00 மணி.

பிரதோஷ வழிபாடு

சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 5:30 மணி.

ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.

தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி

சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.






      Dinamalar
      Follow us