sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் பஸ் நிலையத்தில் தாக்கிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பெரியகாலனி நாயக்கன் தோப்பை சேர்ந்த ஜெய்மாணிக்கம் உள்ளிட்ட 4 பேரும், ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த திருநங்கை ஓவியா, 34; சுபாஷினி, 29; உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் ஜெய்மாணிக்கம், ஓவியா உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்த ஏழுபேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us