Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ அறுசுவை .. நொறுக்குகள்

 அறுசுவை .. நொறுக்குகள்

 அறுசுவை .. நொறுக்குகள்


ADDED : டிச 06, 2025 05:28 AM

Follow on Google

ADDED : டிச 06, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

l உருளைக்கிழங்கு குருமா செய்யும்போது சோம்பு, கிராம்பு அனைத்தையும் அரைத்து சேர்த்தால் சுவையோ சுவை.

l ஜவ்வரிசி வைத்து பாயசம் செய்யும்போது, 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து சேர்த்தால், பாயசம் கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.

l கத்திரிக்காய் கூட்டு செய்யும்போது கொஞ்சம் கடலை மாவை துாவினால் கூட்டின் சுவை அதிகரிக்கும்.

l தக்காளி சட்னிக்கு சிறிது புளி சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.

l இட்லி மாவில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிண்டி, 10 நிமிடங்களுக்கு பின் இட்லி ஊற்றினால், இட்லி மெதுவாக வரும்.

l தயிர் புளிக்கும் நிலைக்கு வரும்போது, அதில் ஒரு தேங்காய் துண்டை போட்டு வைத்தால் அதிகமாக புளிக்காது.

l மோரில் மிளகு, சீரகத்தை அரைத்து பொடியாக சேர்த்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும்.

l புளியோதரை செய்வதற்கு சாதம் வேகவைக்கும்போது, அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அப்போது தான், சாதம் உதிரியாக வரும்.

l அரிசியில் பூச்சி வராமல் இருக்க, பிரியாணி இலை போட வேண்டும்.

l முட்டை வேக வைக்கும்போது அதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இதனால், முட்டை தோலை எளிதில் உரித்து எடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap