தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ குழந்தைகளின் பிஸ்கெட்டில் சூப்பரான அல்வா

குழந்தைகளின் பிஸ்கெட்டில் சூப்பரான அல்வா

குழந்தைகளின் பிஸ்கெட்டில் சூப்பரான அல்வா


ADDED : அக் 04, 2025 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல்வா என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பலகாரமாகும். அல்வாவில் பல வகைகள் உள்ளன. இந்த வாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கெட் மூலம் அல்வா செய்வது குறித்து பார்க்கலாம்.

செய்முறை  முதலில் பிஸ்கட்டை முதலில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்

 ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளற வேண்டும்

 5 நிமிடங்களுக்கு பின் அரைத்து வைத்துள்ள பிஸ்கட்டையும் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்

 மாவும், பிஸ்கெட்டும் நன்றாக கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

 கொஞ்சம் கட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும்

 சில நிமிடங்களுக்கு பின் முந்திரிப்பருப்பு, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை உடன் சேர்த்து கிளற வேண்டும்

 கடாயில் அல்வா ஒட்டாத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் கொஞ்சம் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பிஸ்கட் அல்வா ரெடி

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us