Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ ஹைதராபாத் முட்டை காகினா

ஹைதராபாத் முட்டை காகினா

ஹைதராபாத் முட்டை காகினா


ADDED : ஜூன் 14, 2025 08:13 AM

Follow on Google

ADDED : ஜூன் 14, 2025 08:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த முட்டையை வைத்து, இம்முறை பெர்ஷியன் - முகலாயர்கள் பயன்படுத்திய 'ஹைதராபாத் அண்டா கா காகினா' எனும் ஹைதராபாத் முட்டை காகினா செய்யலாம்.

செய்முறை


 பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும், இரண்டு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு வதக்கவும்

 வதங்கும்போது, ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், இரண்டு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு சேர்க்கவும்

 வெங்காயத்தின் நிறம் மாறி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் வாசனை போன பின், இரண்டு முட்டைக்கு தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிடவும்

 உப்பு போட்ட 30 விநாடிகள், முட்டையை 'ஹாப் பாயில்' போடுவது போல உடைத்து ஊற்றுங்கள். வேறு எதுவும் செய்ய கூடாது

 முட்டையின் மஞ்சள் கரு வேகக் கூடாது

 இதற்கிடையில், 3 - 4 பல் பூண்டு இடித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் துாள் சேர்க்கவும்

 இதை ஸ்பூன் வைத்து கலந்து விட்டு வேகும் முட்டையின் மீது ஆங்காங்கே துாவிவிடவும்

 அவ்வளவு தான் 'ஹைதராபாத் முட்டை காகினா' ரெடி.

ஒரு முறை இதை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். அதன் பின்னர், குழந்தைகள் வெறும் முட்டை வேண்டாம். ஹைதராபாத் முட்டை காகினா தான் வேண்டும் என்று அடம் பிடிப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap