திருத்தங்கல் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED :13 hours ago
சிவகாசி: திருத்தங்கல் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 6 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி சிங்கார விநாயகர், சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூச்சொரிதல் விழா,சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.