உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி அடுத்த திருவம்பட்டு ஊராட்சி, வடதரம் கிராமத்தில் முத்துமாரியம்மன், பெரியாண்டவர், முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால வேள்வி நடந்தது. நேற்று 6ம் தேதி காலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால வேள்வியும், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம்புறப்பாடும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !