உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாழை கருப்பசாமி கோவிலில் களரி திருவிழா; பொங்கல் வைத்து வழிபtடு

தாழை கருப்பசாமி கோவிலில் களரி திருவிழா; பொங்கல் வைத்து வழிபtடு

மேலூர்; சூரக்குண்டில் தெற்குவளவாருக்கு பாத்தியப்பட்ட தாழை கருப்பசாமி கோயில் ஆடி மாத பெரிய களரி திருவிழா நடந்தது. இன்று தாழை கருப்பசாமி கோயிலில் இருந்து கிளம்பிய பக்தர்கள் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று அங்கிருந்து மண்பானையில் தீர்த்தம் எடுத்து மீண்டும் தாழை கருப்பசாமி கோயிலுக்கு திரும்பினர்..அங்கு கோயில் முன்பு 500க்கும் மேற்பட்ட நேத்திக்கடன் கிடாய் மற்றும் கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இத் திருவிழா ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !