உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி முதல் சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

ஆவணி முதல் சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

ஆவணி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரருக்கு சிறப்பாக பூஜை நடந்தது.

இதில் வெண்ணிற வஸ்திரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் சிவபெருமான். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக
 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !