உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆவணி மாத துவாதசி வழிபாடு

ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆவணி மாத துவாதசி வழிபாடு

ஆவணி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவிருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.

இதில் உற்சவமூர்த்தி மலையப்ப சுவாமியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கினர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !