PUBLISHED ON : ஜூன் 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு குறிப்பிட்ட கணித அமைப்பில், வட்டத்திற்குள் எட்டு எண்கள் வரிசையாக அமைந்துள்ளன. ஓர் எண் மட்டும் விடுபட்டுள்ளது. அது என்ன?
விடைகள்:
20
வரிசையில் உள்ள ஒவ்வோர் எண்ணும் அதன் முன்பிருக்கும் எண்ணின் இலக்கங்களின் வர்க்கக் கூட்டுத்தொகை மதிப்பாகும்.
அதாவது, 42 = 16 → 12+62 = 37 → 32+72 = 58 → 52+82 = 89 → 82+92 = 145 → 12+42+52 = 42 → 42+22 = 20 → 22+02 = 4.
எனவே, விடுபட்ட எண் 20 ஆகும்.