/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
தம்மாம் கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம்
/
தம்மாம் கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம்
தம்மாம் கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம்
தம்மாம் கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம்
ஜூன் 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சவுதி அரேபியா, தம்மாம் கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம் கோபார் நகரத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியை அயலக அணி கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.கே.எஸ் சிக்கந்தர் பாபு தலைமையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு அவை தலைவராக அகமது ஜமாலி அவர்களும், அயலக அணியின் கிழக்கு மாகாண துணை அமைப்பாளர் சியா, அஷ்ரஃப்தீன், இம்ரான், பரிதா, சத்தியமூர்த்தி, ராபர்ட், ஜுபைல் நிசார் அலி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 80 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அன்புடன் M Siraj
Advertisement