/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் இந்திய மாம்பழத் திருவிழா
/
கத்தாரில் இந்திய மாம்பழத் திருவிழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவின் சூக் வகிப் மார்க்கெட்டில் இந்திய மாம்பழத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை இந்திய தூதர் விபுல் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான இந்திய மாம்பழ வகைகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கத்தார் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement