
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறும்புக்கார இளைஞர்கள் சிலர் வழியில் செல்வோரை கிண்டல் செய்தனர். அதை கவனித்த பெரியவர் ஒருவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார். அதைக்கேட்ட இளைஞர்கள் மீண்டும் தன் செய்கையை தொடர்ந்தனர். ஆனாலும் பெரியவர் அவர்களிடம், 'இந்த மரத்தில் பறவைகள், மனிதர்கள் ஒய்வெடுகின்றனர். ஒரறிவுள்ள மரமே பலருக்கு பயன் தரும் போது நீங்களோ ஆறறிவு படைத்தவர்கள்...' என்றார் பெரியவர்.
இதை கேட்டதும் இளைஞர்கள் தலைகுனிந்தனர்.