நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளக்கரையில் இரண்டு மான்குட்டிகள் விளையாடின. அங்கு இருந்த முதலை, ஒரு மானை இழுத்துச் சென்றது. பின் மீண்டும் கரைக்கு வந்து கண்ணீர் வடித்தது.
இதைக் கண்ட கொக்கு, 'ஏன் அழுகிறாய். மானை கொன்றதை எண்ணி வருந்துகிறாயா'' எனக் கேட்டது. அதற்கு, ''இன்னொரு மான் தப்பி விட்டதே. அதுதான் வருத்தமாக இருக்கிறது'' என்றது. கொடியவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதே.