நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழு, பூச்சி எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு மனிதனைப் போல பேசவோ, சிரிக்கவோ முடிவதில்லை.
இந்த உடம்பும், சிந்திக்கும் திறனும் மனிதனுக்கு ஏன் தரப்பட்டது. உடம்பால் பாவங்களைச் செய்து அதுவே 'இன்பம்' என தவறான பாதையில் செல்கிறோம்.
'ஆண்டவர் தன்னை பலியிட்டதால் பரிசுத்தமானோம்'. அவர் பாவிகளுக்காக உயிரைக் கொடுத்தார். மனிதர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனையை ஏற்றார். தியாகம் செய்யாவிட்டாலும் பிறருக்கு உதவி செய்து வாழ்வோம். அவருக்கு பிரியமானவர் ஆவோம்.