நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சலவைத் தொழிலாளியான ஆன்டனி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தான். அவனுடைய நிதானம், பொறுமையைக் கண்ட முதியவர் ஒருவர், 'இந்த நற்பண்பை யாரிடம் கற்றாய்' என கேட்டார். ' எனது கழுதையிடம்... அதுக்கு அழுக்குத்துணி, சலவைத்துணி என தெரியாது. பாரத்தை சுமக்க தயங்காது. பொறுமையை அதனிடம் கற்றேன்'' என்றான்.