sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

/

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்


ADDED : ஆக 11, 2023 03:04 PM

Google News

ADDED : ஆக 11, 2023 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 14 பிறந்த நாள்

* எதற்கும் உணர்ச்சிவசப்படாதே. கோபப்படாதே. மீறினால் அறிவை இழப்பாய்.

* கடமையை சரியாகச் செய். அப்போதுதான் கடவுள் மீது துாய பக்தி செலுத்த முடியும்.

* நான் யார் என்பதற்கு விடை தேடு. உண்மைகள் புரியும்.

* நல்ல செயல்களில் ஈடுபடுவதால் கிடைக்கும் நிறைவே உண்மையான மகிழ்ச்சி.

* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என இருப்பவரே உத்தமர்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

* மனம் என்பது விளைநிலம். அதில் நல்ல எண்ணம் என்னும் விதையை விதையுங்கள்.

* மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உனக்கு உண்மையான எதிரி.

* ஆசையை அடியோடு ஒழிக்க முடியாது. அதை ஒழுங்குப்படுத்து.

* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவர் ஞானம் பெற்றுவிட்டார்.

* கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம்.

* ஆண், பெண் ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணம்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லாதே. மீறினால் அமைதி இருக்காது.

* தவறு செய்வது இயல்பே. அதை திருத்திக்கொள்.

என்கிறார் வேதாத்ரி






      Dinamalar
      Follow us