Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கும்பம்

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்

உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். செவ்வாய் பகவான் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு அது நிரந்தரமாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தேவையான பணம் வரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமையை நிர்வாகம் புரிந்து கொண்டு எதிர்பார்த்த சலுகைகளை வழங்கும். அரசியலில்  இருப்பவர்களுக்கு பொறுப்பு பதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய அளவில் தொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். மருத்துவச் செலவு கட்டுப்படும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் மாணவர்களுக்கு கடுமையான முயற்சிக்குப்பின் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மே 25.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்

சதயம்: தங்களுடைய முன்னேற்றத்திலும் சுய வாழ்விலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகுவிற்கு மே 26 வரை குரு பார்வை இருப்பதால் செல்வாக்கு உயரும். உங்கள் திறமை பளிச்சென்று வெளிப்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். லாபம் உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் பிரச்னை போராட்டம் எல்லாம் விலகி நன்மை நடக்கும். நினைத்தபடி நினைத்த வேலை நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மே 27 வரை வித்யாகாரகன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த வேலையை எப்படி முடிப்பது? நினைத்ததை எப்படி சாதிப்பது என்ற திட்டத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வழக்கு சாதகமாகும். சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வு உறக்கம் என்பது இந்த நேரத்தில் இல்லாமல் போகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விவசாயத்தில் லாபம் கூடும்.
சந்திராஷ்டமம்: மே 26.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 31. ஜூன் 4, 8, 13.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகி நன்மை நடக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நன்மை தீமைகளை அறிந்து எல்லோருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்பு கூடும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் ஜூன் 10 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் விருத்தி அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவிற்கும், பிற்பகுதியில் தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கும் குரு பார்வை உண்டாவதால் ஏழரைச்சனியின் பாதிப்பு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம் செழிக்கும். மாணவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு நிம்மதியாக இருப்பர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணம் சேரும்.
சந்திராஷ்டமம்: மே 27.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.
பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு உயரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap