Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
20 ஜூன் 2025

முந்தைய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்
புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாயும், ஞான மோட்சக் காரகன் கேதுவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரையில் உங்களுக்குள் இருந்த தயக்கம், சோர்வு, பயம் உங்களை விட்டு விலகும். உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் கிடைக்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய சக்தி உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். ஜூலை 3 வரை புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விரும்பிய இடத்தை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் மேலதிகாரியின் வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 11.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.
பரிகாரம்: கந்தசுவாமியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

திருவாதிரை
உறுதியுடன் செயல்பட்டு நினைத்ததை அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். குரு பார்வையுடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சனியும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அளிப்பர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தடைபட்டு வந்த வேலைகள் இனி வேகமாக நடந்தேறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பணநெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவர். அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உழைப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். சுயதொழில் செய்பவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 15, ஜூலை 12.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23. ஜூலை 4, 5, 13, 14.
பரிகாரம்: காளியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
பிறருக்கு வழிகாட்டும் வகையில் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். ஞானக் காரகன் குரு ராசிக்குள் சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். இதுவரை வெறும் கனமாகவே இருந்த யாவும் இனி நனவாகும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருந்தவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனிக்கு குருவின் பார்வை உண்டாவதால் இறையருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் சிலர் தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காக வெளியூரில் தங்குவீர்கள். குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடல் நிலையில் உண்டான பாதிப்பு நீங்கும். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். விவசாயம் முன்னேற்றம் அடையும். வயதானவர்களுக்கு இருந்த பாதிப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16. ஜூலை 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 3, 5, 12, 14.
பரிகாரம்: முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap