ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : கன்னி
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னிராகு 10ம் இடமான மிதுனராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது 4ம் இடமான தனுசு ராசிக்கு வருவதால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். குருபகவானால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் அவரது பார்வையால் நன்மை காண்பீர்கள். சனிபகவானால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். காலத்தால் கிரகங்கள் இடம் மாறினாலும் நீங்கள் கடமை தவறாமல் அக்கறையுடன் பணியாற்றி உயர்வீர்கள்.
2019 பிப்ரவரி– அக்டோபர்
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பும் கிடைக்கலாம். குடும்பத்தேவைக்காக அதிகம் பாடுபட வேண்டியதிருக்கும். குருவின் வக்கிர காலத்தில் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. கேதுவால் உடல் உபாதைகள் வரலாம்.
2019 நவம்பர் – ஆகஸ்ட்
பரிகாரம்:
* வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
* திங்கட்கிழமை சிவபெருமானுக்கு நெய்தீபம்