ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : ரிஷபம்
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில் பிரச்னை, தொலைதூர பயணம் ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பு ஏற்படும். கேது 8ம் இடமான தனுசுராசிக்கு மாறுவதும் சிறப்பானதல்ல. உடல் உபாதை ஏற்படலாம். வீண்பயம், செயல்முடக்கம் வரலாம்.
ராகு, கேதுவால் சுமாரான பலன்களே ஏற்பட்டாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம் குரு சாதகமாக நின்று நற்பலன்களைத் தருவார். குருபகவான் தற்போது 7ம் இடத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர் பலவிதத்தில் வெற்றி தந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். 8ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் முயற்சியில் தடைகளை உருவாக்குவார். மொத்தத்தில் ராகுவின் நிலை சுமார் என்றாலும் குருவின் பார்வை சிறப்பாக உள்ளதால் நன்மை உண்டாகும்.
2019 பிப்ரவரி – அக்டோபர்
2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் 26க்குப் பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். 2020 மார்ச் 26க்கு பிறகு குரு பதவி உயர்வை தருவார். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
பரிகாரம்:
* வெள்ளியன்று ராகுவுக்கு பால் அபிஷேகம்
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
* சனியன்று பெருமாளுக்கு நெய்தீபம்