ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : சிம்மம்
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்ராகு ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும். ராகுவால் இனி ராஜயோகம் தான். கேது 5ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவதால் அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம். எதிரி தொல்லை வரலாம். குரு உறவினர் வகையில் வீண்பகையை உருவாக்குவார். ஆனால் அவர் மார்ச் 13 முதல் மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கும் போது குடும்ப வாழ்வு குதூகலம் அளிக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குரு 2020 மார்ச் 26ல் மகர ராசிக்கு மாறியபின் மனதில் தளர்ச்சி உண்டாகும். சனிபகவானால் திருப்தியற்ற நிலை இருந்தாலும் அவரது 7ம் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும்.
2019 பிப்ரவரி– அக்டோபர்
2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
முயற்சியில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த முயற்சி வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. பொருளாதார வளம் சிறக்கும். குருபகவான் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். 2020 மார்ச் 26க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்:
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு