ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : விருச்சிகம்
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்ராகு 8ம் இடமான மிதுனராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. உறவினரால் பிரச்னை உருவாகலாம். முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். கேது 2ம் இடமான தனுசு ராசிக்கு செல்வது சிறப்பான இடம் அல்ல.அரசு வகையில் அனுகூலம் இருக்காது. குருவால் மந்தநிலை குறுக்கிட்டாலும் அவரது பார்வை பலத்தால் குறையெல்லாம் படிப்படியாக நீங்கும். அவர் மார்ச்13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 26க்கு பிறகு குருவால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் அவரது பார்வை பலத்தால் நன்மையடைவீர்கள். சனி குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பும் ஏற்படும்.
2019 பிப்ரவரி– அக்டோபர்
ராகுவால் தடைகள் குறுக்கிட்டாலும் குருவால் பிரச்னை சரிசெய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குருபகவான் மே 19 முதல் அக். 26 வரை வக்கிரம் அடைவதால் நன்மை குறையும். வீண் விரயம், அலைச்சல் ஏற்படும். கணவர், மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். குருவின் பார்வையால் பெண்களால் மேன்மை கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.
பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மே 19 முதல் அக்.26 வரை எதிலும் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.
2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
பெண்கள் குடும்பவாழ்வில் நிம்மதி பெறுவர் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். 2020 மார்ச் 26க்கு பிறகு குருபார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்:
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் பூஜை
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* சனியன்று பெருமாளுக்கு துளசி மாலை