மிதுனம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
18 மே 2024

மிதுனம்: வெற்றி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அரசுவழி முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கவனம் தேவை.


