இன்றைய ராசி
மிதுனம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும். பிறர் மன நிலையை அறிந்து செயல்படுவது நல்லது.திருவாதிரை: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: இடையூறுகளை சந்திக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடியும் போட்டியும் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : மிதுனம்
24 ஆக 2024