இன்றைய ராசி
மிதுனம் : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: லாபமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம்.திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும் நாள்.
இன்றைய ராசி : மிதுனம்
21 ஜூன் 2025