உரிமைக்குரல், என் ஆசை மச்சான், ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில்
இன்று (ஆகஸ்ட் 09) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - அரசு
மதியம் 02:30 - உனக்கும் எனக்கும்
மாலை 06:30 - ஜெயிலர்
கே டிவி
காலை 10:00 - மீசைய முறுக்கு
மதியம் 01:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மாலை 04:00 - அயோக்யா
இரவு 07:00 - டகால்டி
இரவு 10:30 - காதலா! காதலா!
விஜய் டிவி
மாலை 03:30 - டிஎன்ஏ
கலைஞர் டிவி
காலை 10:00 - டைரி
மதியம் 01:30 - ஆதவன்
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா…
மதியம் 01:30 - கத்தி
மாலை 06:30 - என் ஆசை மச்சான்
இரவு 11:00 - கத்தி
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - கஜினிகாந்த்
மதியம் 01:00 - ஆவேசம்
மாலை 04:30 - கூகுள் குட்டப்பா
இரவு 07:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
இரவு 10:30 - செம திமிரு
ராஜ் டிவி
காலை 09:30 - இதயத்தை திருடாதே
மதியம் 01:30 - வண்டி
இரவு 10:00 - செந்தூரப்பூவே…
பாலிமர் டிவி
காலை 10:10 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
வசந்த் டிவி
காலை 09:30 - நெடுநல்வாடை
மதியம் 01:30 - தௌலத்
இரவு 07:30 - புதியபறவை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குட் நைட்
மதியம் 12:00 - மாரீசன்
மாலை 03:30 - சூர்யாஸ் சாட்டர்டே
மாலை 06:00 - ஜோ
இரவு 09:00 - சடுகுடு வண்டி
சன்லைப் டிவி
காலை 11:00 - உரிமைக்குரல்
மாலை 03:00 - கலாட்டா கல்யாணம்
மெகா டிவி
மதியம் 12:00 - படகோட்டி
மாலை 03:00 - சின்ன எஜமான்