/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: துள்ளுற மாடு பொதி சுமக்காது.
/
பழமொழி: துள்ளுற மாடு பொதி சுமக்காது.
PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துள்ளுற மாடு பொதி சுமக்காது.
பொருள்: துள்ளும் இயல்புடைய மாட்டின் மீது சுமையை ஏற்றினால், அதை கீழே தள்ளிவிடும்.