/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தாயிற் சிறந்த கோவிலுமில்லை!
/
பழமொழி : தாயிற் சிறந்த கோவிலுமில்லை!
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாயிற் சிறந்த கோவிலுமில்லை!
பொருள்: நம்மை பெற்றெடுத்து, பல தியாகங்கள் செய்து வளர்க்கும் தாயை விட, பெரிய கோவில் வேறு ஏதுமில்லை.