/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.
/
பழமொழி: சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.
PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.
பொருள்: சங்கை தீயிலிட்டு பொசுக்கினாலும், வெள்ளை வெளேர் என்று தான் அதன் சாம்பல் இருக்கும். அதுபோல, நல்லவர்களை, வாழ்க்கை எப்படி புரட்டிப் போட்டாலும், அவர்களின் தன்மை மாறாது.