/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.

PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பொருள்: சகதியில் கல் எறிந்தால், சகதி நம் மீதே தெறிக்கும்; அதுபோல, தீய சொற்களை நாம் மற்றவர் மீது பிரயோகித்தால், அவை நம் மீதே திரும்பும்.