
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையில் ைஹமாஸ் விளக்கு, கடந்த ஓராண்டாக எரியாமல் உள்ளது.
தமிழ்மல்லன், தட்டாஞ்சாவடி. வாகன ஓட்டிகள் பாதிப்பு ரெட்டியார்பாளையம் அன்னை பெரியநாயகி நகர் முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு தெருவில், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதித்து வருகின்றனர்.
லட்சுமி, ரெட்டியார்பாளையம். புதர் மண்டி கிடக்கும் காலி மனை பூரணாங்குப்பம் ராஜீவ்காந்தி நகரில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
குமார், பூரணாங்குப்பம் மண் குவியலால் இடையூறு நைனார்மண்டபம் கிழக்கு வாசல் 4வது குறுக்கு தெருவில், வாய்க்காலில் இருந்து மண் எடுத்து சாலையில் போடப்பட்டுள்ளதால், இடையூறு ஏற்பட்டுள்ளது.
ரமணி, நைனார்மண்டபம்.