sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.12

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.12

இன்றைய நிகழ்ச்சி / அக்.12

இன்றைய நிகழ்ச்சி / அக்.12


ADDED : அக் 12, 2025 05:10 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் புரட்டாசி திருவிழா: முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, கலை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி முதல்.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு சித்தர்கள் சிந்தனைகள் : நிகழ்த்துபவர்கள் - ச.ஞானசம்பந்தன், மா.இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

ராமக்கிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பள்ளி, கல்லுாரி சுகாதாரம் மற்றும் தொழில்முனைவோர் குறித்த கருத்தரங்கம்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சுகாதாரத்தின் சட்ட மற்றும் ஒழுக்கநெறி அம்சங்கள் பற்றிய சிறப்புரை: தோல் நோய் நிபுணர் டாக்டர் அனந்தா ராமக்கிருஷ்ணன், தொழில்முனைவோருக்கான நிதியுணர்வு பற்றிய சிறப்புரை: ஸ்ரீ மான்யா நுகர்வோர் பொருட்கள் நிறுவன நிறுவனர் ஸ்ரீராம், முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்பிரமணியன், காலை 11:00 மணி.

பொது பா.ஜ., சார்பில் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' யாத்திரை நிகழ்ச்சி: அண்ணா நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பங்கேற்பு: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் மாரிச்சக்ரவர்த்தி, மாலை 4:00 மணி.

சுப்பிரமணிய பாரதி டிரஸ்ட் சார்பில் புத்தாடைகள் வழங்கும் விழா: நலம்புரி வலம்புரி விநாயகர் கோயில், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: சுந்தரம் குழும இயக்குநர் சுந்தரராஜன், தலைமை: டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ரங்கராஜன், பங்கேற்பு: வழக்கறிஞர்கள் ராமக்கிருஷ்ணன், பார்த்தசாரதி, தாம்பிராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன், மாவட்ட பொருளாளர் நாராயணன், காலை 10:30 மணி.

மாணவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு: கண்ணையா முத்தம்மாள் திருமண மகால், செல்லுார், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்கள்: மாநில துணைத் தலைவர் நந்தகோபால், மாநில பொருளாளர் காந்தி, முன்னிலை: ஏற்பாடு: மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம், மாலை 3:00 மணி.

சத்ய சாய்பாபாவின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு, 'பாடல்களால் அடைந்த பலன்களும் செய்வினையை ஜெயித்ததும்' நுால் வெளியீட்டு விழா: ஓட்டல் மெட்ரோபோல், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை, தலைமை: மகாத்மா பள்ளிக்குழுமத் தலைவர் பன்னீர்செல்வம், மொழி பெயர்த்தவர்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முன்னாள் பதிவாளர் சண்முகையா, வெளியிடுபவர்: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சுந்தரமகாலிங்கம், முதல் பிரதி பெறுபவர்: மாவட்ட நீதிபதி ரோகிணி, ஏற்பாடு: சாய் தர்மா டிரஸ்ட், மாலை 6:00 மணி.

புத்தாடை வழங்கும் விழா: ஜெய்ஹிந்த் மகால், 43, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த், ஏற்பாடு: சி.எம்.வி.கே. தனம் கிருஷ்ணா டிரஸ்ட், லட்சுமி கிருஷ்ணா டிரஸ்ட், ஸ்ரீராம் சேவா டிரஸ்ட், காலை 10:00 மணி.

பாரம்பரிய நடைபயணம்: கோரிப்பாளையம் தர்ஹா, மதுரை, சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர்கள் வேதாச்சலம், சேதுராமன், ஏற்பாடு: தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தானம் அறக்கட்டளை, இன்டாக் அமைப்பு, டிராவல் கிளப் மதுரை, காலை 7:00 மணி.

தியானம் குறித்த கருத்தரங்கம்: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், தலைமை: காந்திகிராம பல்கலை உதவிப்பேராசிரியர் ரவிச்சந்திரன், தியானம் மற்றும் அறிவியல் தொடர்பான சிறப்புரை: மனநல மருத்துவர் டாக்டர். ஆர் ஹோலன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட், இந்திய யோகா சங்கம், மாலை 5:15 முதல் 7:30 மணி வரை.

மாணவர்களுக்கான திருக்குறள் திருப்பணிகள் தொடர் வகுப்புகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்சி அளிப்பவர்: யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் தலைவர் பரந்தாமன், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் 12:00 மணி வரை.

விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவர்கள், மாணவிகள் பிரிவுகளுக்கான கிரிக்கெட் போட்டிகள்: மதுரை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.

69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான 19 வயது ஆடவர் பிரிவு டேக்வாண்டோ

தேர்வு போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, காலை 7:00 மணி.

கண்காட்சி 'மாமதுரை - இயற்கை மதுரை' வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டிய பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us